ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்
அல்லேலூயா- 2
மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்
வந்தோமையா…
உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்
தந்தோமையா – 2
- பூமியின் மனிதர்களே
கர்த்தரை பாடிடுங்கள்
நாளுக்கு நாள் அவர்
கிருபையை கொடுத்த
இரட்சிப்பை அறிவியுங்கள்
அவரின் மகிமையையும்
அதிசயங்களையும்
உலகில் அனைவரும் கேட்கும் படிக்கு
உரக்க சொல்லிடுங்கள் – ஓங்கி ஓங்கி - எக்காள தொனியோடும்
சுரமண்டலத்தோடும்
தம்பூரு வீணை தீங்குழலோடும்
கைத்தாள ஓசையோடும்
உண்மை மனதோடும்
ஆவியின் நிறைவோடும்
ஜீவபலியாய் நமது சரீரம்
என்றுமே அவர் பிரியம் – ஓங்கி ஓங்கி
ஜீவனுள்ள தேவனை
ஜீவனோடு துதிப்போம்
வல்லவர் இயேசுவை
வல்லமையா துதிப்போம்
நல்லவர் இயேசுவை
கொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்
யெகோவா தேவனை
எஞ்சாய்பண்ணி துதிப்போம்
- எழும்பி துதியுங்கள்
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
இயேசு ஒருவரே தெய்வம் என்று
அறிக்கை செய்திடுங்கள்
கனத்தை செலுத்துங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
நடுக்கத்தோடே களிகூர்ந்திடுங்கள்
அவர் முன் நடுங்குங்கள் – ஓங்கி ஓங்கி
Aayathamaa Vol-7 | Ravi Bharath | Ongi Ongi Hallelujah Lyrics In Tamil