ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே – 2
- ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2
– ஆவியானவரே - அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
3. ரூவா காற்றே ரூவா காற்றே
சுவாச காற்றே என்னை உயிர்ப்பியுமே – 2
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா – 2
Nandri Vol 7 | Pastor. Alwin Thomas | Aaviyanavarae Aaviyanavarae Unthan Lyrics in Tamil