Aananda Thailathaal Abishaegam | ஆனந்த தைலத்தால் அபிஷேகம்

1 minuteread

Aananda Thailathaal Abishaegam Lyrics in Tamil – Tamil Christian SongsTamil Christian Worship Songs

ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
ஆவியானவரே – என்னை (2)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (2)

1. வனாந்திரங்கள் வயல்வெளி ஆகட்டும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

3. வாலிபரெல்லாம் தரிசனம் காணட்டும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

4. என்னை பெலத்தின் ஆவியால் அபிஷேகம் செய்திடும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

5. என்னை வல்லமை ஆவியால் அபிஷேகம் செய்திடும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

6. என்னை வரங்களின் ஆவியால் அபிஷேகம் செய்திடும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

7. என்னை கிருபையின் ஆவியால் அபிஷேகம் செய்திடும்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

      Pastor. Jacob Raj | Aananda Thailathaal Abishaegam | ஆனந்த தைலத்தால் அபிஷேகம் | Tamil Christian Song Lyrics | Songs of Holy Spirit in Tamil | Tamil Christian Worship Songs

      0
      108
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.