Aananthamae Jeya Jeya | ஆனந்தமே ஜெயா ஜெயா

1 minuteread

Aananthamae Jeya Jeya Akamakilnthanaivarum Paadiduvom Lyrics in Tamil Keerthanaigal Christian Songs

ஆனந்தமே ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.
ஞான ரட்சகர், நாதர் நமை – இந்த
நாள் வரை ஞாலமதினில் காத்தார்
– புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால், – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும்-வெகு
தயவுடன் இயேசு தற்காத்தகினால், – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்,
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை-இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

Aananthamae Jeyaa Jeyaa Akamakilnthanaivarum Paadiduvom Lyrics in EnglishKeerthanaigal Christian Songs

Aananthamae! jeyaa! jeyaa!
Akamakilnthanaivarum Paadiduvom

Gnanaratchakar Naathar Namai – Intha
Naalvarai Gnalamathinil kaaththaar – Pugal – Aananthamae

1. Sangu kanam valar sengaோlarasivai
thalaraathula kiristhaanavaraam
engal ratchakaraesu namai – veku
irakkang kirupaiyudan ratchiththathaal – Pugal – Aananthamae

2. Munthu Varuda Mathinil Manudaril Vegu
Mosakasthikal Thanilaeyulala
Thanthu Namakkuyirutaiyunavum – Veku
Thayavudan Yesu Tharkaaththathinaal – Pugal – Aananthamae

3. Panjam Pasikkum Pattayaththukkum veku kodum
Paal Kollai Nnoy Vishathoshaththirkum
Thanja Ratchakar Thavirththu Namai – Ith
Tharai Thanil Kurai Thanniththaattiyathaal – Pugal – Aananthamae

    Tamil Christian Songs and Lyrics | கீர்த்தனை பாடல்கள் | Aananthamae Jeya Jeya | ஆனந்தமே ஜெயா ஜெயா அகமகிழ்ந்தனைவரும் | Tamil Christian Keerthanaigal Song Lyrics 

    0
    105
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.