Aaviyai Malai Pola Ootrum | ஆவியை மழைபோலே ஊற்றும்

1 minuteread

Aaviyai Malai Pola Ootrum Lyrics in Tamil – Tamil Keerthanai Songs Lyrics
ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை
சரணங்கள்

1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை

3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை

4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை


    Aaviyai Malai Pola Ootrum Lyrics in English – Tamil Christian Keerthanai Song Lyrics

    Aaviyai Malai pola Ootrum – Pola
    Aadugalai Yesu Manthaiyir Kootum

    Paarikkai jeevanai vitta christhe
    Parinthu neer pesiye irangida seiyum – Aaviyai

    1. Anbinaal jeevanai vitteer – Aavi
    Arul maari Poliyare paralogam sendreer
    Inba perikkile pongi magila
    Yeralamana janangalai serum – Aaviyai

    2. Sitharundalaigira Aatai pinnum
    Thedi piditha neer thukki summanthu
    Patharathe Naan than un nal meippan Yesu
    Bakkiyar ennum nal vaakaiyarulum – Aaviyai

    3. Kathiruntha pala perum – manam
    Kadinam Kalla munne um paatham serum
    Thothira geethangal paadi pungalnthu
    Suthalogam vara thuyavi utrum – Aaviyai

    4. Thothira geethangal paadi – Yengum
    Suvishesa jeyathaiye nitham nitham thedi
    Paathiraraga Anegarelumba
    Parisutha aaviyin Arulmaari utrum – Aaviyai

      Tamil Christian Songs and Lyrics | கீர்த்தனை பாடல்கள் | Aaviyai Malai Pola Ootrum | ஆவியை மழைபோலே ஊற்றும் | Tamil Christian Keerthanaigal Song Lyrics |

      0
      94
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.