Periyavar Enakkulle Mikavum | பெரியவர் எனக்குள்ளே மிகவும்

1 minuteread

பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே

  1. வல்லவர் எனக்குள்ளே மிகவும்
    வல்லவர் எனக்குள்ளே
    ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
    வல்லவர் எனக்குள்ளே
    இயேசு வல்லவர், இயேசு வல்லவர்
    இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
    இயேசு வல்லவர்
  2. நல்லவர் எனக்குள்ளே மிகவும்
    நல்லவர் எனக்குள்ளே
    ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
    நல்லவர் எனக்குள்ளே
    இயேசு நல்லவர், இயேசு நல்லவர்
    இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
    இயேசு நல்லவர்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 12 | Periyavar Enakkulle Mikavum | பெரியவர் எனக்குள்ளே மிகவும் | Tamil Christian Song Lyrics

0
98
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.