Andavar Padaitha Vetriyin | ஆண்டவர் படைத்த வெற்றியின்

1 minuteread

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

  1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் – 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

  1. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் – 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2
    – தோல்வி இல்லை
  2. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று – 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் – 2
  3. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் – 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா – 2

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 16 | Andavar Padaitha Vetriyin | ஆண்டவர் படைத்த வெற்றியின் | Tamil Christian Song Lyrics

0
166
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.