Ummai Uyarthi Uyarthi Ullam | உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம்

1 minuteread

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

  1. கரம் பிடித்து நடத்துகிறீர்
    காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி – 2 – உம்மை

  1. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
    காயமெல்லாம் ஆற்றுகிறிர்
  2. நல்லவரே வல்லவரே
    காண்பவரே காப்பவரே
  3. இருப்பவரே இருந்தவரே
    இனிமேலும் வருபவரே
  4. வலுவூட்டும் திரு உணவே
    வாழவைக்கும் நல்மருந்தே
  5. சகாயரே தயாபரரே
    சிருஷ்டிகரே சிநேகிதரே
  6. வருடங்களை நன்மைகளினால்
    முடிசூட்டி மகிழ்பவரே

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 17 | Ummai Uyarthi Uyarthi Ullam | உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் | Tamil Christian Song Lyrics

0
121
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.