நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
- எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் - தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 17 | Neenga Pothum Yesappa Unga | நீங்க போதும் இயேசப்பா உங்க | Tamil Christian Song Lyrics