Thulluthaiyaa Um Naamam Solla – துள்ளுதையா உம் நாமம் சொல்ல

1 minuteread
Thulluthaiyaa Um Naamam Solla Solla – Tamil Christian Song Lyrics – Father.S.J. Berchmans Song LyricsJebathotta Jeyageethangal Vol 18

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா – என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

4. நோய்கள் நீங்குதையா – உம்மை
நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

    5.கண்ணீர்கள் மறையுதையா
    கர்த்தர் உம் சமூகத்திலே
    காயங்கள் ஆறுதையா
    கருத்தோடு துதிக்கையிலே

    Father.S.J. Berchmans Song Lyrics – Jebathotta Jeyageethangal Vol 18Thulluthaiyaa Um Naamam Solla – துள்ளுதையா உம் நாமம் சொல்ல – Tamil Christian Song Lyrics

    Thulluthaiyaa Um Naamam Solla Solla – Tamil Christian Song Lyrics – Father.S.J. Berchmans Song LyricsJebathotta Jeyageethangal Vol 18

    0
    56
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.