Peraakkaavil Kooduvom Karththar – பெராக்காவில் கூடுவோம் கர்த்தர்

1 minuteread
Peraakkaavil Kooduvom Karththar Nalvar – Tamil Christian Lyrics – Father.S.J. BerchmansJebathotta Jeyageethangal Vol 20

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்

1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்

2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்

6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
எங்கள் நீதியே ஸ்தோத்திரம்

7. யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்
உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

Peraakkaavil Kooduvom Karththar Nalvar – Lyrics in English

Peraakkaavil Kooduvom
Karththar Nalvar – Endru
Paaduvom Paaduvom

1. Ethiriyai Muriyatiththaar Paatuvoem
Ithuvarai Uthavi Seythaar Paatuvoem

2. Namakkaay Yuththam Seythaar Paatuvoem
Naalellaam Paathukaaththaar Paatuvoem

3. Ilaippaaruthal Thanthaar Paatuvoem
Ithayam Makizhas Seythaar Paatuvoem

4. Samaathaanam Thanthaarae Paatuvoem
Santhoesham Thanthaarae Paatuvoem

5. Yekoevaa Mekkaathees Sthoeththiram
Parisuththam Tharukireer Sthoeththiram

6. Yekoevaa Sitkaenu Sthoeththiram
Engal Neethiyae Sthoththiram

7. Yekohvaa Osaenu Sthoththiram
Uruvaakkum Theyvamae Sthoththiram

    Father.S.J. Berchmans Song Lyrics – Jebathotta Jeyageethangal Vol 20 – Peraakkaavil Kooduvom Karththar Nalvar – பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் – Tamil Christian Song Lyrics

    Peraakkaavil Kooduvom Karththar Nalvar – Tamil Christian Lyrics – Father.S.J. BerchmansJebathotta Jeyageethangal Vol 20

    0
    78
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.