Sthoththira Bali Sthoththira Bali Appaavukku – Lyrics in Tamil – Father.S.J. Berchmans – Jebathotta Jeyageethangal Volume 20
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
2. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவனைத்தீர் நன்றி ஐயா
3. உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
4. ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா
ஜெயம் தந்தீர் நன்றி ஐயா
5. கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
6. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
7. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Sthoththira Bali Sthoththira Bali Appaavukku – Lyrics in English
Sthoththira Bali Sthoththira Bali Appaavukku
Thuthiyum Kanamum Makimaiyum En Appaavukku
1. Sugam Thantheerae Nandri Aiyaa
Belan Thantheerae Nandri Aiyaa
2. Unavu Thantheer Nandri Aiyaa
Udaiyum Thantheer Nandri Aiyaa
3. Anbu Koorntheer Nandri Aiyaa
Aravanaiththeer Nandri Aiyaa
4. Kooda Vaiththeer Nandri Aiyaa
Paada Vaiththeer Nandri Aiyaa
5. Abi-shaekee-ththeer Nandri Aiyaa
Analaakkineer Nandri Aiyaa
6. Ratham Sinthineer Nandri Aiyaa
Ratchipu Thantheer Nandri Aiyaa