En Uyarntha Kanmalaiyae En Kottai – என் உயர்ந்த கன்மலையே என் கோட்டை

1 minuteread
En Uyarntha Kanmalaiyae En Kottai Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan DhanasekarAlbum: Thuniayalare

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டை அரணும் நீரே -2
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே -2

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே -2

1. ஞான கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்கு தந்தீர் -2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே -2

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் -2
என்னை தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே-2

3. சர்வவல்லவரே சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே -2

Lyrics and Tune: Pastor.Reegan Dhanasekar – Album: ThuniayalareEn Uyarntha Kanmalaiyae En Kottaiஎன் உயர்ந்த கன்மலையே என் கோட்டை -Tamil Christian Songs and Lyrics

Pastor.Reegan Dhanasekar Tamil Christian Song Lyrics

0
55
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.