Natchatram Vaanil Kandaen | நட்சத்திரம் வானிலே கண்டேன்

1 minuteread

Natchatram Vaanil Kandaen – Tamil Christmas Songs and Lyrics

  1. நட்சத்திரம் வானிலே கண்டேன் கண்டேன் – அது
    விசித்திர கதை சொல்ல கேட்டேன் கேட்டேன்
    இரட்சகர் இயேசுவின் பாதம் பணிந்து
    பொன் வெள்ளை போளமும் தந்தேன் தந்தேன்
  2. மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன் – நான்
    விந்தையாய் தூதர்கள் தோன்றக் கண்டேன்
    சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை
    பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன்
  3. சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன் – நான்
    ஆலயத்தில் அவரைக் காணப் பெற்றேன்
    தேவ குமாரனை கைகளில் ஏந்தி
    மா சமாதானமும் பெற்றேன் பெற்றேன்

Album: Nenjamae | Lyrics & Tune: Sujatha Selwyn | Tamil Christmas Song Lyrics | Natchatram Vaanil Kandaen | நட்சத்திரம் வானிலே கண்டேன் | Tamil Christmas Carol Songs

0
144
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.