Bayapadathirungal Paran Yesu | பயப்படாதிருங்கள் பரன் இயேசு

1 minuteread

Bayapadathirungal Paran Yesu – New Tamil Christmas Songs – Lyrics and Tune: Rev Alexander

பயப்படாதிருங்கள் பரன்
இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர்
இயேசு பிறந்துவிட்டார்

1. முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட
இயேசு பிறந்தாரே
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
இயேசு பிறந்தாரே

உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்

2. கன்னி மரியின் மடியினில் பாலன்
இயேசு பிறந்தாரே
எண்ணில்லா தூதர்கள் இன்னிசை பாடிட
இயேசு பிறந்தாரே

3. மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட
இயேசு பிறந்தா
விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட
இயேசு பிறந்தாரே

4. அதிசய தேவன் அற்புத ராஜன்
இயேசு பிறந்தாரே
காரிருள் நீக்கிட பேரொளியாகவே
இயேசு பிறந்தாரே

Lyrics and Tune : Rev Alexander
(Founder of Jesus is Great Ministries)

Lyrics and Tune:Rev Alexander | Tamil Christmas Song Lyrics | Bayapadathirungal Paran Yesu | பயப்படாதிருங்கள் பரன் இயேசு | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

0
53
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.