Deva Devan Baalakanaai | தேவா தேவன் பாலகனாய்

1 minuteread

Deva Devan Baalakanaai – Tamil Christmas Songs

1. தேவா தேவன் பாலகனாய்
தேவா லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மாநிலத்தில் அவதரித்தார்

    அல்லேலூயா அல்லேலூயா
    அற்புத பாலகம் இயேசுவுக்கே

    2. பரம சேனை இரவில் தோன்றி
    பாரில் பாடி மகிழ்த்திடவே
    ஆ நிரையின் குட் சிறக்க
    ஆதவனாய் உதித்தனரே

    3. ஆயர் மனது அதிசயிக்க
    பேயின் உள்ளம் நடு நடுங்க
    தாயின் மேல் அன்புள்ளவராய்
    தயாபரன் தான் அவதரித்தார்

    4. லோகப்பாவம் சுமப்பதற்காய்
    தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
    வேதம் நிறை வேற்றுதற்கோ
    ஆதியாக அவதரித்தார் — அல்லேலூயா

    5. தாரகையாய் விளங்கிடவோ
    பாரில் என்னை நடத்திடவோ
    ஆருமில்லா என்னைத் தேடி
    அண்ணலே நீர் ஆதரித்தீர் — அல்லேலூயா

    Tamil Christmas Song Lyrics | Deva Devan Baalakanaai | தேவா தேவன் பாலகனாய் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

      0
      62
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.