Boomiyin Kudigaley Paadungal | பூமியின் குடிகளே பாடுங்கள்

1 minuteread

Boomiyin Kudigaley Paadungal Lyrics in Tamil – New Tamil Christmas Songs

பூமியின் குடிகளே பாடுங்கள்
பூதல மாந்தரே போற்றுங்கள்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

இவர் யார்? இவர் யார்?
இயேசு இரட்சகரே
இவர் யார்? இவர் யார்?
பாவ நாசகரே

1. ஈசாயின் அடிமரம் துளிர்த்திடும்
யாக்கோபில் ஓர் வெள்ளி தோன்றிடும்
பாவம் நீங்கச்செய்யும்
பாரினை மீட்டுக்கொள்ளும்

2. இவர் யார்? இவர் யார்?
தீர்க்கர் உரைத்தவரோ
இவர் யார்? இவர் யார்?
தீர்க்கரின் வார்த்தையாமோ

3. சாத்தானின் தலையை நசுக்கிட
சர்ப்பத்தின் சாபத்தை நீக்கிட
சாவை வென்றிடவே
சாந்த குமாரன் வந்தார்

4. இவர் யார்? இவர் யார்?
மகத்துவ ராஜனாமே
இவர் யார்? இவர் யார்?
மகிமையின் தேவனாமே

Tamil Christmas Song Lyrics | Boomiyin Kudigaley Paadungal | பூமியின் குடிகளே பாடுங்கள் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Christmas Songs

    0
    70
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.