Arutperum Jothi Thiru Avathara | அருட்பெறுஞ்‌ ஜோதி திரு அவதாரா

1 minuteread

Arutperum Jothi Thiru Avathara Lyrics in Tamil – Old Tamil Christmas Songs

அருட்பெறுஞ்‌ ஜோதி திரு அவதாரா
இயேசுவே உம்மை ஸ்தோத்தரிப்பேன்‌ -2

பரிசுத்தர்‌ உந்தனைப்‌ பாடிடுவோம்‌
அனுதினம்‌ புகழ்ந்து துதித்திடுவோம்‌ -2

1 பாவங்கள்‌ சுமந்து தீர்த்தவரே
எந்தன சாபங்கள்‌ யாவையும்‌ மாற்றினீரே- 2
நோய்‌ பிணி யாவும்‌ நீக்கிட வந்தீர் -2 ்‌
நம்பிடும்‌ மாந்தரைக்‌ காப்பவரே

2. சோதனை வேளையில்‌ தாங்கினீரே
என்னைத்‌ தேடியே வந்து உதவி செய்தீர்‌ :
நனமைகள்‌ என்னை சூழ்ந்திடச் செய்தீர்‌ :
உந்தனை என்றென்றும்‌ நான்‌ மறவேன்‌

3. உந்தனைப்‌ போலவே மாற்றிடவே
தேவா உந்தனின்‌ சாயல்‌ தந்தீரே -2
மகிமையில்‌ சேர்த்திட வந்தவர்‌ நீரே-2
மகிபனே உம்மை ஸ்தோத்திரிப்பேன்‌

Old Tamil Christmas Song Lyrics | Arutperum Jothi Thiru Avathara | அருட்பெறுஞ்‌ ஜோதி திரு அவதாரா | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

    0
    41
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.