Sathya Vedhan Mannil Piranthathu | சத்திய வேதம் மண்ணில் பிறந்தது

1 minuteread
Old Tamil Christmas Songs
Old Tamil Christmas Songs

Sathya Vedhan Mannil Piranthathu Lyrics in Tamil – Old Tamil Christmas Songs

சத்திய வேதம் மண்ணில் பிறந்தது
வாழ்த்தி பாடுவோம் – தத்துவ ஞானம்
மண்ணில் மலர்ந்தது போற்றி பாடுவோம்
இத்தரை மீதினில் இருந்துயர் நீங்கிட
நித்திய ஜீவன் மனுவாய் உதித்தாரே

Happy Happy Christmas
Merry Merry Christmas(2)
Happy Christmas

1. அகிலத்தை ஆண்டிடும் மன்னவன் இவரோ
ஆ நிறை தொழுவத்தில் பிறந்தாரே
உலகத்தை மீட்டிடும் மீட்பர் இவரோ
அருள் நிறை வல்ல திரு அவதாரமே
நமக்காய் பிறந்தார் தேவா பாலன் பிறந்தார்

2. மாளிகை செல்வமும் மாணிக்க தொட்டிலும்
மாடிடை குடிலில் சிறப்பில் தோற்குமே
தேவ குமாரனின் ஜனனத்தின்
மகிமையினாலே – தேசமே
புகழ்ந்து போற்றி பாடுதல்
நேசர் பிறந்தார் மீட்பர் இயேசு பிறந்தார்

Old Tamil Christmas Song Lyrics | Sathya Vedhan Mannil Piranthathu | சத்திய வேதம் மண்ணில் பிறந்தது | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

    0
    72
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.