Yesu Naamam Pottri Thuthi Aleluyah Lyrics in Tamil – Christmas Songs in Tamil
இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயா
கிறிஸ்தேசு நாமம் பாடித் துதி அல்லேலூயா
1. ராஜாதி ராஜா இயேசு அல்லேலூயா அவர்
நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் அல்லேலூயா
2. இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்
திருச் சித்தம் செய்ய அழைக்கின்றார் அல்லேலூயா
3. பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன்
பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா
4. வருகையில் சேர்த்துக்கொள்வார் அல்லேலூயா கர்த்தர்
அவர் கிருபையோ பெரியது அல்லேலூயா
Tamil Christmas Song Lyrics | Yesu Naamam Pottri Thuthi | இயேசு நாமம் போற்றித் துதி | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Songs