Vanavar Yesu Piranthar | வானவர் இயேசு பிறந்தார்

1 minuteread

Vanavar Yesu Piranthar Lyrics in Tamil – New Tamil Christmas Songs – Lyrics: Mr. Nellai Selvin

வானவர் இயேசு பிறந்தார்
புவி மானிடர் மகிழ பிறந்தார் -2
புவியாளும் மன்னவன்
மாடடைக் குடிலில் பிறந்தார் -சிறு
மாடடைக் குடிலில் பிறந்தார் – வானவர்

1. நமக்கொரு பாலகன் பிறந்தார் ஒரு குமாரன் நமக்காய் கொடுக்கப்பட்டார் -2
உன்னத தேவன் பிறந்தார் -உலகின்
இரட்சகராக பிறந்தார் -2
Happy Christmas
Merry Christmas -2 -வானவர்

2. மகிழ்ச்சியின் கீதங்கள் பாடியே நம்
மகிபன் இயேசுவை வாழ்த்துவோம்-2
சேனைகளாய் நாம் எழும்புவோம் -இயேசு
பிறப்பின் செய்தி கூறுவோம் -2
Happy Christmas
Marry Christmas -2 – வானவர்


Lyrics: Mr. Nellai Selvin | Music : Gipson Manickam | Tamil Christmas Song Lyrics | Vanavar Yesu Piranthar | வானவர் இயேசு பிறந்தார் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Tamil Christmas Songs

0
51
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.