Pasumaiyaana Pul veliyil Padukka Vaippavarae Lyrics in Tamil – Father.Berchmans Songs
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே -2
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – 2
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர் – என் மேய்ப்பவரே
2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல – என் மேய்ப்பவரே
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – என் மேய்ப்பவரே
4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – என் மேய்ப்பவரே
5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே – என் மேய்ப்பவரே
6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர் – என் மேய்ப்பவரே
Pasumaiyaana Pul veliyil Padukka Vaippavarae Lyrics in English
Pasumaiyaana Pul veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thanneerandai Alaiththu Selpavarae
Nnoyillaatha Sukavaalvu Enakku Thanthavarae
Karampidiththu Kadanillaamal Nadaththich Selpavarae
En Maeyppavarae… Nal Aayanae
Enakkontum Kuraiyillappaa
1. Puthiya Uyir Thinam Thinam Enakku Tharukireer
Um Peyarukkaerpa Parisuththamaai Nadaththi Selkireer
2. Marana Irul Pallaththaakkil Nadakka Naernthaalum
Appaa Neenga Iruppathaalae Enakku Payamilla
3. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Thaevan Veettil Thinam Thinam Thangi Makilvenae
4. karangalaalae Annaiththu Konndu Sumanthu Selkireer
Maranthidaamal Unavu Koduththu Belan Tharukireer
5. Enathu Ullam Abishekaththaal Nirambi Valiyuthae
Ellaa Naalum Nandri Paadal Paadi Makiluthae
6. Ethirikalin Kann Munnae Virunthu Tharukinteer
Enathu Thalaiyil Narumana Thailam Poosukireer