Kartharai Thuthiyungal Avar | கர்த்தரை துதியுங்கள் அவர்

1 minuteread
Kartharai Thuthiyungal Avar Entrum Nallavar Lyrics in Tamil – Father. Berchmans Songs

கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2

2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்

3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்

4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

Kartharai Thuthiyungal Avar Entrum Nallavar Lyrics in English

Kartharai Thuthiyungal
Avar Entrum Nallavar
Avar Peranbu Endrumullathu

1. Oruvaraai Maaperum
Athisayangal Seythaarae
Vaanangalai Gnanamaai
Unndaakki Makilnthaarae

Indru Pottri Pukaluvom
Naam Uyarththi Makiluvom – 2

2. Pakalai Aalvatharku
Kathiravanai Unndaakkinaar
Iravai Aalvatharku
Santhiranai Unndaakkinaar

3. Sengadalai Iranndaaka
Piriththu Nadakkach Seythaar
Vanaanthira Paathaiyilae
Janangalai Nadaththich Sentar

4. Thaalmaiyil Iruntha
Nammaiyellaam Ninaivukoornthaar
Ethiriyin Kaiyinintu
Viduviththuk Kaaththuk Kondaar

Father.S.J. Berchmans Songs | Jebathotta Jeyageethangal Vol – 25 | Kartharai Thuthiyungal Avar Entrum Nallavar | கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் | Tamil Christian Song Lyrics | Praise and Worship Songs in Tamil

    Jebathotta Jeyageethangal Volume – 25

    Kartharai Thuthiyungal Avar Entrum Nallavar Song Lyrics in Tamil

    0
    46
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.