Ellamae Neerthanaiya – எல்லாமே நீர்தானய்யா

1 minuteread
Ellamae Neerthanaiya En Thuvakamum Neer Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar Songs

எல்லாமே நீர்தானய்யா – 4
என் துவக்கமும் நீர்
என் முடிவும் நீர்
எல்லாமே நீர்தானய்யா- 4
எல்லாமே நீர்தானய்யா- 4

1. இந்த பூமியில் உம்மையல்லாமல்
யாருமே இல்லை நாதா – 2
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் நான் சென்றாலும் – 2
நீர் இன்றி யாருமில்லை – 3

எல்லாமே நீர்தானய்யா- 4

2. என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
போதுமே இயேசு நாதா – 2
பரிசுத்தமானவரே
ஜீவனின் அதிபதியே – 2
கிருபையை தாருமய்யா – 3

எல்லாமே நீர்தானய்யா- 4

3. இந்த பூமியும் சொந்தமுமில்லை
எனக்கு எல்லாம் நீரே – 2
எனக்கென்று எதுவும் இல்லை
கூடவும் வருவதில்லை – 2
கடைசிவரை நீரே – 3

    எல்லாமே நீர்தானய்யா- 4

    Ellamae Neerthanaiya En Thuvakamum Neer Song Lyrics in Ta-English

    Ellamae Neerthanaiya – 4
    En Thuvakamum Neer
    En Mudivum Neer
    Ellamae Neerthanaiya – 4
    Ellamae Neerthanaiya – 4

    1. Intha Boomiyil Ummaiyallamal
    Yaarumae Illai Naadha – 2
    Boomiyil Vazhthalum
    Paralogam Naan Sendralum – 2
    Neerindri Yaarum Illai – 3

    Ellamae Neerthanaiya – 4

    2. En Jeevanai Paarkilum Kirubai
    Pothumae Yesu Naatha – 2
    Parisutha Manavarae
    Jeevanin Adhibathiye – 2
    Kirubayai Tharumaiya – 3

    Ellamae Neerthanaiya – 4

    3. Intha Boomiyil Sonthamum Illai
    Enaku Ellam Neerae – 2
    Enakendru Eduvum Illai
    Koodavum Varuvathillai – 2
    Kadaisi Varai Neerae – 3

    Ellamae Neerthanaiya – 4

    Lyrics & Tune By: Pastor. Lucas Sekar – Album: Ezhuputhal Paadalgal Volume 5Ellamae Neerthanaiya En Thuvakamum Neer – எல்லாமே நீர்தானய்யா என் துவக்கமும் நீர் – Tamil Christian Song Lyrics

    Pastor. Lucas Sekar Songs – Album: Ezhuputhal Paadalgal Volume 5

    0
    33
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.