Malaigal Vilagi Ponaalum Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar – Ezhuputhal Paadalgal Volume 03
மலைகள் விலகிப் போனாலும்
பர்வதம் நிலையற்றுப் போனாலும்
தேவ கிருபையோ விலகாது
தேவ கிருபையோ விலகாது
1.பூமியில் உம்மைத் தவிர யாருமில்லையே
பரலோகில் உம்மைத் தவிர யாருமில்லையே
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் சென்றாலும் – 2
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா – 2
2.பூமியில் அந்நியனும் பரதேசி நான்
நீரென்னை காண்கின்ற தெய்வமல்லவோ
உலகத்தின் முடிவுவரை நடத்திடும் தெய்வமே(2)
3.யாரென்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்
அனுதினம் தாங்கிடும் கிருபை அல்லவோ
நிற்பதும் நிலைப்பதும் கிருபையில்தானே – 2
Malaigal Vilagi Ponaalum Song Lyrics in Ta-English
Malaigal Vilagi Ponaalum
Parvatham Nilaiyatru Ponaalum
Deva Kirubaiyo Vilagaathu
Deva Kirubaiyo Vilagaathu
1.Bomiyil Ummai Thavira Yaarumillaiyae
Paralogil Ummai Thavira Yaarumillaiyae
Bomiyil Vaznthaalum
Paralogam Sentralum – 2
Neerindri Thunnaiyaethaiyyaa
Neerindri Vazhvaethaiyyaa – 2
2.Boomiyil Anniyanum Parathaesi Naan
Neerennai Kaannkindra Deivamallavo
Ulagathin Mudivuvarai Nadathidum Deivamae – 2
3.Yaarennai Veruthaalum Verukkaathavar
Anuthinam Thaangidum Kirubai Allavo
Nirpathum Nilaippathum Kirubaiyilthaanae – 2