Viruthiyakuvar Visalamakuvar Palugi Parambi Padarnthida Seivar – Song Lyrics in Tamil – Pastor. Gabriel Thomasraj
சிறிய எளிய என்னை நோக்கி பார்த்து
புழுதியில் இருந்து தூக்கி விட்டு
என்னை பிரபுக்களோடு உட்காரவும்
மகிமையுள்ள சிங்காசனம்
சுதந்தரிக்க செய்யும் தேவனே….
விருத்தியாக்குவார் விசாலமாக்குவார்
பழுகி பரம்பி படர்த்திட செய்வார் [2]
தலையை எண்ணையால் அபிஷேகம் செய்வார்
நிரம்பி வழிந்தது ஓடிட செய்வார் [2]
1. மதிலுக்குள்ளே அடைத்து காயப்படுத்தி
மனிதர் சொற்களாலே மனதை வருத்தி
என்னை மட்டு படுத்த நினைத்தோர் முன்பு
மதிலின் மேலே படர செய்து
கனி தரும் செடியாய் மாற்றுவார்
2. வீட்டார் தரிசனத்தை அவமதித்தும்
வேண்டாம் என்று ஏகமாய் வெறுத்தும்
என்னை தரிசனங்கள் கான செய்த
தேவன் என்னோடு இருந்து
காரியத்தை வாய்திட செய்வார்
3. செய்த நன்மைகளை மறந்து விட்டு
செய்யாத குற்றத்தை சுமத்தி விட்டு
என்னை தனிமையிலே கண்ணீர்
சிந்த வைத்த போது தேடி வந்து
வாழ்வு தந்து பெருகிடச்செய்வார்..
Viruthiyakuvar Visalamakuvar Palugi Parambi Padarnthida Seivar – Song Lyrics in English
Siriya Eliya Ennai Nokki Parthu
Puluthiyil Irunthu Thooki Vittu
Ennai Prabukalode Utkaravum
Magimayulla Singasanam
Suthantharikka seiyum devane
Viruthiyakuvar Visalamakuvar
Palugi parambi padarnthida seivar
Thalayai ennayal abishegam seivar
Nirambi valindhu odida seivar
1. Madhilukulle adaithu kaaya paduthi
Manithar sorkalale Manathai Varuthi
Ennai matupadutha ninaithor munbu
Madhilin mele padara seithu
Kanitharum sediyai matruvar
2. Veetaar tharisanathai avamadhithum
Vendam entru yegamai veruthum
Ennai tharisanangal kaana seitha
Devan ennodirundhu
Kaariyathai vaaithida seivar
3. Seitha nanmaigalai maranthuvittu
Seiyatha kutrathai sumathivittu
Ennai thanimayile kanneer sindha
Vaithapodhu Thedi Vandhu
Vaalvu Thandhu Perugida Seivar.