Enthan Yesuvae Unthan Namathai – எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை

1 minuteread
Enthan Yesuvae Unthan Namathai – Lyrics in Tamil – Dr.Ezekiah Francis – Berachah Songs

எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை
எந்த நாளுமே நான் ஸ்தோத்திரிப்பேன்

1. அதிசயம் உந்தன் நாமம் என்ன ஆனந்தம்
அடைக்கலம் உந்தன் நாமம்
என்ன பேரின்பம்

2. நித்திய பிதா உந்தன் நாமம் என்ன ஆனந்தம்
நீங்கா என் நேசமே என்ன பேரின்பம்

3. பொறுமையின் சிகரமே என்ன ஆனந்தம்
கருணையின் வடிவமே என்ன பேரின்பம்

Enthan Yesuvae Unthan Namathai – Lyrics in English

Enthan Yesuvae Unthan Namathai
Entha Nalumae Naan Soththaripaen

1. Athisayam Unthan Namam Enna Aanantham
Adaikalam Unthan Namam Enna Perinbam

2. Nithiya Pitha Unthan Namam Enna Aanantham
Neenga En Nesame Enna Perinbam

3. Porumayin Sigaramae Enna Aanantham
Karunayin Vadivame Enna Perinbam

Dr. Ezekiah Francis – Berachah Songs – Enthan Yesuvae Unthan Namathai – எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை – Tamil Christian Songs and Lyrics

Endhan Yesuvae Unthan Namathai – Lyrics in Tamil – Dr.Ezekiah Francis – Berachah Songs

0
34
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.