En Piriyamae En Yesu Naayagarae – என் பிரியமே என் இயேசு நாயகரே

1 minuteread
En Piriyamae En Yesu Naayagarae Varumaiyah – Lyrics in Tamil – Dr.Ezekiah Francis – Berachah Songs

1. என் பிரியமே என் இயேசு நாயகரே
வாருமையா (2)
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே (2)
என் இயேசுவே வானமதில் வேகம்
வாருமையா (2)

2. மத்திய வானில் விண்ணக
தூதருடன் வரும் நேரம் (2)
எனக்காய் காயம் அடைந்த
பொன்முகம் முத்தம் செய்திட (2)
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல்
வாஞ்சிக்கிறேன் (2)

3. வெண் வஸ்திரம் தரித்து
உயிர்த்தெழுந்த சுத்தருடன் (2)
சேர்ந்து உம் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட (2)
புத்தியுள்ள கன்னிகைபோல நானும்
ஆயத்தமே (2)

4. சூரிய சந்திர விண்மீன்களை
கடந்து சொர்க்க வீட்டில் (2)
பளிங்கு நதியோரத்தில்
ஜீவ விருட்சத்தின் நிழலில் (2)
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் மணாளா (2) – என் பிரியமே

En Piriyamae En Yesu Naayagarae Varumaiyah – Lyrics in English

1. En Piriyamae En Yesu Naayagarae
Varumaiyah (2)
En Kanneer Thudaithidave
Umodu Inainthidave (2)
En Yesuve Vaanamathil Vegam
Varumaiyah (2)

2. Maththiya Vaanil Vinnaga
Thootharudan Varum Neram (2)
Enakkaai Kayam Adaintha
Ponmugam Mutham Seithida (2)
Thanner Thedi Eangeedum Maangalai Pola
Vaangikiraen (2)

3. Ven Vasthiram Tharithu
Uyirth-theluntha Sutharudan (2)
Sernthu Um Samugathilae
Halleluah Paadida (2)
Puthi-ulla Kannigai Pola Naanum
Aayathamae (2)

4. Surya Chandra Vin-Meengalai
Kadanthu Sorka Veetil (2)
Palingu Nadhi-Orathil
Jeeva Virut-chathin Nilalil (2)
Nithya Veetil Sernthida Vaangikiraen
En Manaala (2) – En Piriyame

Dr. Ezekiah Francis – Berachah Songs – En Piriyamae En Yesu Naayagarae – என் பிரியமே என் இயேசு நாயகரே – Tamil Christian Songs and Lyrics – Second Coming Songs in Tamil

En Piriyamae En Yesu Naayagarae Varumaiyah – Lyrics in Tamil – Dr.Ezekiah Francis Songs

0
16
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.