Vetkapadaen Naan – வெட்கப்படேன் நான்

1 minuteread
Vetkapadaen Naan Vetkapadaen Naan – Lyrics in Tamil – Pastor. Benny Joshua – Album: Parisutharae

1. உம் அன்பின் வல்லமை
என் இதயத்தில் பெருகுதே
சுவிசேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்
உம் சிலுவையின் வல்லமை
என் இதயத்தில் எரியுதே
உம் கிருபையால் நான்
இன்றும் ஓடுகிறேன்

சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை – 2
அவருக்காய் என்றும் வாழுவேன்
அவர் நாமம் என்றும் சொல்லுவேன்
வெட்கப்படேன் நான் – ஹே ஹே
வெட்கப்படேன் நான் – ஹே ஹே

2. உலகத்துக்கு சொல்லுவேன்
என் சத்தத்தை உயர்த்தியே
இயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே
நீ பயப்பட ஒன்றும் இல்லை
ஆவர் வல்லமையால் முன் செல்வேன்
இயேசு நம்மை நடத்திடுவார் – சுவிசேஷம்

Vetkapadaen Naan Vetkapadaen Naan – Lyrics in English

1. Um Anbin Vallamai
En Edhayathil Peruguthe
Suvisheshathirkai Naan Vetkapaden
Um Siluvayin Vallamai
En Idhayathil Eriyuthe
Um Kirubaiyal Naan
Endum Oodugiren

Suvishesham Kurithu Vetkapaduvathillai – 2
Aavarukai Endrum Vaalven
Aavar Naamam Endrum Soluven
Vetkapaden Naan – Hai Hai
Vetkapaden Naan – Hai Hai

2. Ullagathuku Solluven
En Sathathai Uyarthiye
Yesuvin Anbu Ennai Nerukiduthe
Nee Bayapada Ondrum Illai
Aavar Valamaiyal Munn Seluven
Yesu Nammai Nadathiduvaar – Suvishesham

Pastor. Benny Joshua – Album: ParisutharaeVetkapadaen Naan Vetkapadaen Naan – வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான் – Tamil Christian Songs and Lyrics

Pastor. Benny Joshua Songs – Album: Parisutharae

Vetkapadaen Naan Vetkapadaen Naan – Lyrics in Tamil

0
20
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.