Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்

1 minuteread

Siluvai Naadhar Yaesuvin – Tamil Christian Lyrics –

Siluvai Naadhar Yaesuvin – Tamil Christian Lyrics – Lyrics, Tune & Composed by – Arputharaj Margoschis – அர்பணிப்பின் பாடல்கள்

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன
தம் காயங்களையும் பார்க்கின்றன

1.என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

2.தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

3.திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்.
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்

    4.அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
    அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
    கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
    கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

    Siluvai Naadhar Yaesuvin – Lyrics in English

    Siluvai Naadhar Yaesuvin
    Paeroli Veesidum Thooya Kangal
    Ennai Noakki Paarkkindrana
    Tham Kaayangalai Paarkkindrana

    1.En Kaiyaal Paavangal Seidhittaal
    Tham Kaiyin Kaayangal Paarkkindraarae
    Theeya Vazhiyil En Kaalgal Sendraal
    Tham Kaalin Kaayangal Paarkkindraarae – Siluvai Naadhar

    2.Theettulla Ennam En Idhayam Kondaal
    Eetti Paaindha Nenjai Noakkukindraar
    Veenperumai Ennil Idampetraal
    Mulmudi Paarththida Aengukindraar – Siluvai Naadhar

    3.Avar Rattham En Paavam Kazhuvidum
    Avar Kanneer Ennai Merugaetridum
    Kalangarai Vilakkaaga Oli Veesuvaen
    Kalanguvoarai Avar Mandhai Saerpaen – Siluvai Naadhar

    4.Thirundhidaa Paavikkaai Azhukindraar
    Varundhidaa Pillaikkaai Kalangukindraar
    Tham Kanneer Kaayaththil Vizhundhida
    Kanneerum Ratthamum Sindhukindraar – Siluvai Naadhar

    Lyrics, Tune & Composed by: Arputharaj Margoschis – Tamil Christian Lyrics – அர்பணிப்பின் பாடல்கள்

    Siluvai Naadhar Yaesuvin – Tamil Christian Lyrics

    0
    6
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.