Ennaiyum Ninaithavarae En Yesu Nayaganae – Lyrics in Tamil – Lyrics & Tune By: Bro.Cyril Francis – நன்றி பாடல்கள்
என்னையும் நினைத்தவரே
என் இயேசு நாயகனே
ஒன்றிற்கும் உதவா என்னை உம்
அன்பால் அனைத்தவரே-2
நன்றியால் பாடிடுவேன்
நல்லவர் இயேசுவையே -2
நன்றி நன்றி ஐயா நன்மையின்
உறைவிடமே-2
1. விண்மேன்மை துறந்தவராய்
இம்மண்ணில் வந்தீறையா-2
என்பாவ பாரங்களை உம்
தோளில் சுமந்தவரே -2
2. உன் அன்பின் ஆழமதை
சிலுவையில் கண்டேன் ஐயா -2
கள்வர்கள் நடுவினிலே
கள்வன் போல் தொங்கினீரே -2
3. பிதாவின் செல்ல பிள்ளையோ
என்னையும் தேடி வந்தீரே-2
என்னையும் மீட்டிடவே என் தேவன்
பலியானீரே -2
Ennaiyum Ninaithavarae En Yesu Nayaganae – Lyrics in English
Ennaiyum Ninaithavarae
En Yesu Nayaganae
Ondrikum Uthavaa Ennai Um
Anbaal Anaithavarae – 2
Nandriyaal Paadiduvaen
Nalavar Yesuvaiyae – 2
Nandri Nandri Iyya Nanmaiyin
Uraividamae – 2
1. Vin-Maenmai Thuranth-thavaraai
Im-manil Vandheer Iyya – 2
En Paava Baarangalai Um
Tholil Sumanthavarae – 2
2. Un Anbin Aazhamathai
Siluvaiyil Kandaen Iyya – 2
Kalvargal Naduvinilae
Kalvan Pol Thongineerae – 2
3. Pithaavin Sella Pillaiyoo
Ennaiyum Thedi Vandheerae – 2
Ennaiyum Meeteedavae En Thevan
Baliyaaneerae – 2