Idhayangal Magizhatum – இதயங்கள் மகிழட்டும்

1 minuteread
Idhayangal Magizhatum Mukangal Malarattum Song Lyrics in Tamil – Father.S.J. Berchmans SongsJebathotta Jeyageethangal Volume 28

இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

1. மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக் கொண்டார்
கிருபையின் முத்தங்களால்
புது உயிர் தருகின்றார்

கோடி நன்றி
பாடிக் கொண்டாடுவோம்

2. அவரது மக்கள் நாம் அவர்
மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை, தலைமுறைக்கும்
நம்பத்தக்கவரே

3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து
வைத்துள்ளார்

4. தண்டனை நீக்கிவிட்டார்
சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார்
தீங்கைக் காணமாட்டோம்

5. உண்டாக்கினார் நம்மை,
அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த
ராஜாவில் களிகூருவோம்

6. தமது ஜனத்தின்மேல்
பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால்
அலங்கரிக்கின்றார்

7. நல்லவர் நல்லவரே
கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு
என்றென்றும் நிலைத்திருக்கும்

8. சஞ்சலமும் தவிப்பும்
பறந்து ஓடியதே
நித்திய நித்தியமாய்
மகிழ்ச்சி நம் தலைமேல்

Idhayangal Magizhatum Mukangal Malarattum Song Lyrics in English

Ithayangal Makilattum
Mukangal Malarattum
Manamakilchchi Nalla Marunthu

1. Manniththu Anaiththukkonndaar
Makanaay serththuk konndaar
Kirupaiyin muththangalaal
Puthu uyir tharukintar

    Kodi Nandri
    Paadi konndaaduvom

    2.Avarathu Makkal Naam
    Avar Meikum Aadukal Naam
    Thalaimurai, Thalaimuraikkum
    Nampaththakkavarae

    3. Thaai Maranthaalum
    Marakkavae Maattar
    Ullankaikalilae Poriththu
    Vaiththullaar

    4. Thanndanai Neekkivittar
    Saaththaanai Thuraththivittar
    Naduvil Vanthuvittar
    Theengai kaanamaattom

    5. Unndaakkinaar Nammai,
    Avaril Makilnthiruppom
    Aatchi Seykintar Antha
    Raajaavil Kalikooruvom

    6. Thamathu Janaththinmael
    Piriyam Vaikkintar
    Athisaya Ratchippinaal
    Alangarikkintar

    7. Nallavar Nallavarae
    Kirubai Ullavarae
    Avarathu Peranpu Ententrum Nilaiththirukkum

    Father.S.J. Berchmans SongsJebathotta Jeyageethangal Vol 28Idhayangal Magizhatum Mukangal Malarattum – இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும் – Tamil Christian Song Lyrics

    Idhayangal Magizhatum Mukangal Malarattum Song Lyrics in Tamil – Father.S.J. Berchmans SongsJebathotta Jeyageethangal Volume 28

    0
    5
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.