Odu Odu Vilagi Odu Song Lyrics in Tamil – Father.S.J. Berchmans Songs – Jebathotta Jeyageethangal Vol 28
ஓடு ஓடு விலகி ஓடு
வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
1. வேசித்தனத்திற்கு விலகி ஓடு
இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு
அன்பு அமைதியைத் தினம் தேடு
3. இளமை இச்சைகளை விட்டு ஓடு
தூய்மை உள்ளத்தோடு துதிபாடு
4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு
பக்தி விசுவாசம் நாடித்தேடு
5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமை
பெறணும் இயேசுவின் வருகையிலே
6. சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி
பரிசு பெறும்படி பார்த்து ஓடு
7. சிலை வழிபாட்டை விட்டு ஓடு
சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு
Odu Odu Vilagi Odu Song Lyrics in English
Odu Odu Vilaki Odu
Vaenndaatha Anaiththaiyum Vittu Odu
Odu Odu Thodarnthu Odu
Yesu Kiristhuvai Nnokki Odu
1. Vesithanathirku Vilaki Odu
Yesu kiristhuvai Nnokki Odu
2. Sanntai Tharkkangalai Vittu Odu
Anbu Amaithiyai Thinam Thedu
3. Ilamai Ichchakalai Vittu Odu
Thooymai Ullaththodu Thuthipaadu
4. Ulaka Porul Aasai Vittu Odu
Bakthi Visuvaasam Naadithedu
5. Veennaai Odavillai Entra Perumai
Peranum Yesuvin Varukaiyilae
6. Sareeram Odukki Thinam Keelppaduththi
Parisu Perumpadi Paarththu Odu
7. Silai Valipaattai Vittu Odu
Sirushti Karththarai Thinam Thedu