Arimugam Illa Enidam | அறிமுகம் இல்லா என்னிடம்

1 minuteread

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் நிற்பவரே

எல்ஷடாய் சர்வவல்லவர்
என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே

  1. எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
    எந்தன் பாதையில் வந்தனரே
    ஆனாலும் உம் தயவால் எனக்கு
    அரியணை வாழ்வை தந்தவரே
  2. என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
    குழியில் விட்டு சென்றனரே
    தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
    அரியணை வாழ்வை தந்தவரே

El Shaddai Sarvavallavar Lyrics In Tamil

0
95
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.