Jeevan Thandheer Ummai | ஜீவன் தந்தீர் உம்மை

< 1 minutesread

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிக்க

ஆராதனை ஓ ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

  1. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
    பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
    ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
  2. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
    மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
    ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
0
130
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.