நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்
நீ விலக்கப்பட்ட உன்
ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
Aliyaah Aliyaah Aliyaah Aliyaah
அரணுக்கு திரும்புவோம்
Aliyaah Aliyaah Aliyaah Aliyaah
கர்த்தரை உயர்த்துவோம்
- கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை
மறுபடியும் குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை தேடி வர
வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் - (உன்னை) ஒடுக்கினோரை குனிய செய்வார்
பரியாசம் செய்தோரை பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார் - தேசத்திலே கொடுமையில்லை அழிவை
உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்
அவர் சொன்னதை சிலுவையில்
நிறைவேற்றினார்
Aliyah Aliyah Lyrics In Tamil