Neerae Ellam Neerae Ellam | நீரே எல்லாம் நீரே எல்லாம்

1 minuteread

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே (2)
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே (2)

  1. ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் இயேசுவே (2)
    இன்பமோ துன்பமோ
    சுகமோ வியாதியோ
    ஆராதிப்பேன் இயேசுவே (2)
  2. நேசிப்பேன் நேசிப்பேன்
    நேசிப்பேன் இயேசுவே (2)
    நன்மையோ தீமையோ
    செல்வமோ வறுமையோ
    நேசிப்பேன் இயேசுவே (2)
  3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
    பின்தொடர்வேன் இயேசுவே (2)
    வெற்றியோ தோல்வியோ
    நிந்தையோ புகழ்ச்சியோ
    பின்தொடர்வேன் இயேசுவே (2)

Neerae Ellam Neerae Ellam Christian Song Lyrics in English
Neerae Ellam Neerae Ellam
Neerae Ellam Yesuvae (2)
Uyarvo Thaalvo
Maranamo Jeevano
Neerae Ellaam Yesuvae (2)

  1. Aaraathippaen Aaraathippaen
    Aaraathippaen Yesuvae (2)
    Inpamo Thunpamo
    Sukamo Viyaathiyo
    Aaraathippaen Yesuvae (2)
  2. Nesippaen Naesippaen
    Naesippaen Yesuvae (2)
    Nanmaiyo Theemaiyo
    Selvamo Varumaiyo
    Naesippaen Yesuvae (2)
  3. Pinthodarvaen Pinthodarvaen
    Pinthodarvaen Yesuvae (2)
    Vettiyo Tholviyo
    Ninthaiyo Pukalchchiyo
    Pinthodarvaen Yesuvae (2)

Album : Ellavatrilum Melanavar Vol 3 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics |Neerae Ellam Neerae Ellam | நீரே எல்லாம் நீரே எல்லாம்

0
114
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.