Netru Indru Naalai | நேற்று இன்று நாளை

1 minuteread

நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே

  1. வாக்குத்தத்தம் கொடுத்தால்
    அதை நிறைவேற்றிடுவார்
    நம்மைப் போல அல்ல
    அவர் கண்டதையும் சொல்ல
  2. சொல்வதெல்லாம் உண்மை
    அவர் செய்வதெல்லாம் நன்மை
    பொய்கள் கிடையாது
    அவர் செய்கை புரியாது
  3. தாழ்பாள்களை முறித்தார்
    வெண்கல கதவினை உடைத்தார்
    இன்றும் அதைச் செய்வார்
    உன்னை விடுவித்து காப்பார்
  4. பாவம் நீங்கிப்போனதே
    வாழ்வில் விடுதலை வந்ததே
    செய்ததெல்லாம் அவரே
    இன்றும் அதைச் செய்வாரே

Netru Indru Naalai Lyrics In Tamil

0
119
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.