Aalugai Enrum Ummidamthan | ஆளுகை என்றும் உம்மிடம்தான்

1 minuteread
Aalugai Endrum Ummidamthaan Song Lyrics in Tamil – Ravi Bharath SongsAayathamaa Volume-7

ஆளுகை என்றும் உம்மிடம்தான்
ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்

1. ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்
இயேசுவே உம் செயலே
தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்
இயேசுவே உம் சொல்லிலே

2. விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும்
ஆண்டவா உந்தன் ஆளுகைதான்
யோசனையிலும் செய்கையாவிலும்
நடப்பது உந்தன் விருப்பந்தான்

3. ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர்
உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார்
ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர்
உம்மிடம் வாதம் செய்பவன் யார்

    4. புவியில் உந்தன் ஆளுகை
    பூக்களில் உந்தன் ஆளுகை
    அண்டம் முழுவதும் ஆளுகை
    அணுவிலும் உந்தன் ஆளுகை

    5. மனிதன் மீதும் ஆளுகை
    மிருகம் மீதும் ஆளுகை
    கிரகம் மீதும் ஆளுகை
    கிருமியின் மீதும் ஆளுகை

    6. எங்கும் உந்தன் ஆளுகை
    என்றும் உந்தன் ஆளுகை
    நன்றே உந்தன் ஆளுகை

    Aalugai Endrum Ummidamthaan Song Lyrics in English

    Aalugai Endrum Ummidamthaan
    Aalbavar Endrum Neer Mattumthaan
    Raajiyam Endrum Ummidamthaan
    Raajiyam Seibavar Neer Mattumthaan

    1. Aakkamum Ookkamum Neekkamum Mun Nokkamum
    Yesuvae Um Seyalae
    Thotramum Yetramum Thetramum Nal Maatramum
    Yesuvae Um Sollilae

    2. Vinnagamengum Mannagamengum
    Aandavaa Undhan Aalugaithaan
    Yosanaiyilum Seigai Yaavilum
    Nadappadhu Undhan Viruppamthaan

    3. Oruvanai Kaapeer Oruvanai Kolveer
    Ummidam Kaelvigal Kaetpavan Yaar
    Oruvanai Mannithu Oruvanai Thandippeer
    Ummidam Vaadham Seibavan Yaar

    4. Puviyil Unthan Aalugai
    Pookalil Unthan Aalugai
    Andam Muzhuvathum Aalugai
    Anuvilum Undhan Aalugai

    5. Manidhan Meedhum Aalugai
    Mirugam Meedhum Aalugai
    Giragam Meedhum Aalugai
    Kirumiyin Meedhum Aalugai

    6. Engum Undhan Aalugai
    Endrum Undhan Aalugai
    Nandray Undhan Aalugai
    Aalugai

    Aayathamaa Vol-7 | Ravi Bharath | Aalugai Endrum Ummidamthaan | ஆளுகை என்றும் உம்மிடம் தான் | Tamil Christian Songs and Lyrics

    Ravi Bharath Songs – Aayathamaa Volume -7

    0
    78
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.