Aaviyanavare Anbin Aaviyaanavare | ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

1 minuteread
Aaviyanavare Anbin Aaviyaanavare Lyrics in Tamil – Bro.J. Sam JebathuraiHoly Spirit Songs in Tamil

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உழையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
இந்த வேளையிலே

2. பத்மூ தீவினிலே
பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும்
இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே
இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும்
இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே
இனிதாய் சாய்ந்திடவே
ஏக்க முற்றேன் விரும்பி வந்தேன்
உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால்
என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க என்னை மாற்றும்
இந்த வேளையிலே

Aaviyanavare Anbin Aaviyaanavare Lyrics in English

Aaviyanavare Anbin Aaviyaanavare
Ippo Vaarum Irangi Vaarum
Engal Mathiyile

1. Ulaiyaana Setinintru
Thookki Eduthavare
Paavam Kaluvi Thooymaiyaakkum
Intha Velaiyile

2. Pathmu Theevinile
Bhakthanai Thettrineere
Ennaiyum Thettri Aattra Vaarum
Intha Velaiyile

3. Seenaay Malaiyinile
Irangi Vanthavare
Aathma Thaagam Theerkka Vaarum
Intha Velaiyile

4. Aaviyin Varangalinaal
Ennaiyum Nirappidume
Ezhunthu Jolikka Ennai Oottrum
Intha Velaiyile

Bro.J. Sam Jebathurai | Aaviyanavare Anbin Aaviyaanavare | ஆவியானவரே அன்பின் ஆவியானவரே | Tamil Christian Song Lyrics | Holy Spirit Songs in Tamil | Tamil Christian Worship Songs

Aaviyanavare Anbin Aaviyaanavare – Bro.J. Sam Jebathurai

0
89
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.