Abraham Dhevan Esaakin Dhevan | ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

1 minuteread

Abraham Dhevan Esaakin Dhevan Lyrics in TamilTamil Christian Song Lyrics

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர்
என்னை அழைத்தவர் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

1. வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையா-எண்ணிப்பார் அவரின்
நன்மைகள் எத்தனையோ

2. கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
யோர்தானை கடந்து இயேசுவைப் பற்றிக்கொள்
என்றென்றும் ஜீவிப்பாய்

3. சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய்

4. அல்லேலூயா பாடி இயேசுவை துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
கர்த்தரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்படிவாய்

Abraham Dhevan Esaakin Dhevan Lyrics in English

Abraham Dhevan Isakkin Dhevan
Yaakobin Dhevanavar
Ennai Azhaiththathum Unnatha Vazhiyil
Endrendrum Nadaththiduvaar

1. Vanaanthiramo Vaadaatha Manamae
Kaadaiyae Anupiduvaar
Thanneer Illaiyo Ennipaar
Avarin Nanamigal Eththanayo

2. Sothanai Vezhaiyo Soraathae Manamae
Yesuvai Saarthiduvaai
Yorthaanai Kadanthu Yesuvai
Patrikol Endrendrum Jeevippaai

3. Kasantha Maaraavo Kavalai Vendaamae
Karththar Unnodae Ullaar
Jebathilae Nee Vizhippai Irunthu
Vetriyai Serthiduvaar

4. Alleluya Paadi Yesuvai Thuthiththu
Anuthinam Jeevipaayae
Avarin Siththam Niththamum Seiyya
Aavalaai Kizhpadivaai

    Abraham Dhevan Esaakin Dhevan | ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் | Tamil Christian Song Lyrics | Christian Faith Songs in Tamil | Famous Tamil Christian Songs

    0
    90
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.