Ah ampara umpara mum pugalum thiru | ஆ அம்பர உம்பர மும் புகழும் திரு

1 minuteread

Ah ampara umpara mum pugalum thiru – Tamil Christmas Song Lyrics

ஆ! அம்பர உம்பர மும் புகழும் திரு
ஆதிபன் பிறந்தார் (2)
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

  1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! (2)– நவ
    அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
    உச்சிதவரனே! – ஆ!
  2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற (2)– அன்று
    அல்லிராவினில் வெல்லையடியினில்
    புல்லணையிற் பிறந்தார் – ஆ!
  3. ஞானியர் தேட வானவர் பாட (2)– மிக
    நன்னய உன்னத – பன்னரு மேசையா
    இந்நிலம் பிறந்தார் – ஆ!
  4. கோனவர் நாட, தானவர் கொண்டாட (2)– என்று
    கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
    கோத்திரன் பிறந்தார் – ஆ!
  5. விண்ணுடு தோண, மன்னவர் பேண (2)– ஏரோது
    மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!

Ah ampara umpara mum pugalum thiru – Tamil Christmas Song Lyrics in English

Ah! ampara umpara mum pugalum thiru
Aadhiban piranthaar (2)
Aadhiban piranthaar – amalaathipan piranthaar – ah!

  1. Anbaana paranae! arul maevung kaarananae! (2)- nava
    Achchaya sachchithaa – ratchakanaakiya
    Uchchithavaranae! – ah!
  2. Aadham pavamara, neetham niraivaera (2)- andru
    Alliraavinil vellaiyatiyinil
    Pullannaiyir piranthaar – ah!
  3. Niyaaniyar thaeda vaanavar paada (2)- miga
    Nannaya unnadha – pannaru maesaiyaa
    Innilam piranthaar – ah!
  4. Konavar naada, thaanavar konndaada (2) – endru
    Koththirar thoththiranj – saatridavae yudha
    Koththiran piranthaar – ah!
  5. Vinnnudu thona, mannavar paena(2) – aerodhu
    Mainthanin sinthaiyalunthi kalangida
    Vinthaiyaai piranthaar – ah!

Tamil Christmas Song Lyrics | Ah ampara umpara mum pugalum thiru | ஆ அம்பர உம்பர மும் புகழும் திரு | Tamil Christian Songs and Lyrics

0
118
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.