Akkini Kaatre Thettaravaalanae – அக்கினி காற்றே தேற்றரவாளனே

1 minuteread
Akkini Kaatre Thaettaravaalanae Perinba Nathiyil Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவநதியே -2
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே – ஓ..- 2
ஓ ..ஓ ..ஓ ..

1. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் – 2
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்
களிப்பாய் நீரூற்றாய் மாறுமே
மாறுமே – 4

ஓ … ஓ … ஓ …
ஜீவநதியே (2) பாய்ந்து செல்லுமே (2) – 2
ஓ … ஓ … ஓ …

2. காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே – 2
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே அவரே
அவரே – 4

ஓ … ஓ … ஓ …
ஜீவநதியே (2) பாய்ந்து செல்லுமே (2) – 2
ஓ … ஓ … ஓ …

3. கரம் பிடித்தவர் கைவிட மேட்டர்
உன்னை காப்பவர் உறங்கிட மாட்டார் – 2
உனது பாத்திரம் நிரம்பி வழியும்
சத்துரு முன்னே உயர்த்துவார்
உயர்த்துவார் – 4

ஓ … ஓ … ஓ …
ஜீவநதியே (2) பாய்ந்து செல்லுமே (2) – 2
ஓ … ஓ … ஓ …

Akkini Kaatre Thaettaravaalanae Perinba Nathiyil Song Lyrics in Ta-English

Akkini Katrae Thetraravalanae
Perinba Nathiyil Thagam Theerthidum Jeevanathiye – 2
Jeeva Nathiye Ennil Painthu Sellumae – Oh..- 2
Oh..Oh..Oh..

1. Varanda Nilathil Aarugal Odum
Paalai Vanangal Sezhipai Marum – 2
Kanneerin Pallathakkugal Yellam
Kalipai Neerootrai Maarumae
Maarumae – 4

Oh… Oh… Oh…
Jeeva Nathiye Painthu Sellumae – 2
Oh… Oh… Oh

2. Kaadiyai Pola Kasanthidum Vazkai
Madhuramaga Matriduvarae – 2
Thunbathin Pathayil Nadakindra Pothu
Paathayin Velicham Avarae
Avarae – 4

Oh… Oh… Oh…
Jeeva Nathiye Painthu Sellumae – 2
Oh… Oh… Oh…

3. Karam Pidithavar Kaivida Mattar
Unnai Kappavar Urangida Mattar – 2
Unathu Paathiram Nirambi Vazhium
Sathuru Munnae Uyarthuvar
Uyarthuvar – 4

Oh… Oh… Oh…
Jeeva Nathiye Painthu Sellumae – 2
Oh… Oh… Oh…

Lyrics & Tune By: Pastor. Lucas Sekar | Ezhuputhal Paadalgal Volume 4 | Akkini Kaatre Thaettaravaalanae – அக்கினி காற்றே தேற்றரவாளனே | Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs

0
23
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.