Anbin Abishegamae Enthan – அன்பின் அபிஷேகமே எந்தன்

1 minuteread
Anbin Abishegamae Enthan Aaruyirae Song Lyrics in Tamil – Lyrics & Tune By: Sis. Christina Robinson

அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே
எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே

உமக்கே ஸ்தோதிரம் செலுத்துவேன்
அன்பின் தேவனை போற்றுவேன்(ஆராதிபேன்)

1.பாலைவனமாய் இருந்தாலும்
பாழான தேசமாய் இருந்தாலும்
அபிஷெகம் வந்தால் பயிர்நிலமாகும்-2
பாலைவனமெல்லாம் செலிப்பாகும் -உமக்கே

2.இருளான பாதையில் நடந்தாலும்
இல்லாத சூழ்நிலையாய் இருந்தாலும்
அபிஷெகம் வந்ததால் வெளிச்சம் உதிக்கும்-2
ஆசீர்வாத மழை பெய்யும் -உமக்கே

3.முடியாத காரியமாய் இருந்தாலும்
மூழ்கின் நிலையில் இருந்தாலும்
அபிஷேகம் வந்தால் எல்லாம் கூடும்-2
உன் (என்) தலை உயர்த்தி மகிழ்விப்பார் -உமக்கே

Anbin Abishegamae Enthan Aaruyirae Song Lyrics in English

Anbin Abishegamae Enthan Aaruyirae
Enthan Aarokiyamae Enthan Aaruthalae

Umakku Sthothram Seluthuven
Anbin Devanai Pootruven (Aarathipen)

1.Paalai Vanamaai Irunthalum
palaana Dhesamaai Irunthaalum
Abishegam Vanthaal Payirnilamaagum-2
Paalaivana melaam Selippaagum – Umaake

2.Irulaana Paathaiyil naan Nadanthaalum
Illaatha sulnilaiyaai Irunthaalum
Abishegam Vanthaal Velicham Uthikkum -2
Aasirvaadha Mazhai Peiyum – Umakke

3.Mudiyaatha kaariyamaai Irunthaalum
Mulgina Nilaiyil Irunthaalum
Abishegam Vanthaal Ellaam Kudum -2
Un (En) Thalai Uyarthi Magilvippaar – Umakke

Lyrics & Tune By: Sis.Christina Robinson – Sung By: Bro.Sam Moses – Anbin Abishegamae Enthan Aaruyirae – அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே – Tamil Christian Songs and Lyrics – Tamil Praise and Worship Songs

Tamil Christian Songs and Lyrics

Anbin Abishegamae Enthan Aaruyirae Song Lyrics in Tamil – Lyrics & Tune By: Sis. Christina Robinson

0
30
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.