Anbin Naathaa Enakkentru – அன்பின் நாதா எனக்கென்று

1 minuteread
Anbin Naathaa Enakkentru Ontaiyum Naan – Lyrics In Tamil – Dr. Ezekiah Francis – Berachah Songs

அன்பின் நாதா எனக்கென்று
ஒன்றையும் நான் விரும்பவில்லை – 2
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் எனக்காக – 2

1. பாரில் வாழ்ந்தேன் எனக்கென்றே
பாதி வாழ்க்கை கடந்ததையோ
மீதி வாழ்க்கை யாருக்காக
நீதி நாதா உம் மகிமைக்கல்லோ -2

2. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
நாடி வந்தீர் ஏனோ என்னை – 2
அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
அன்பே இல்லா ஏழை என் மேல் – 2

3. உம் இதய பாரம் தாரும்
உம்மைப் போல என்னை மாற்றும் – 2
எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
உள்ளம் என்றும் மகிழ வேண்டும் – 2

    4. நன்றி கெட்ட நீசன் என்னை
    நம்பித் தந்தீர் உந்தன் பணி
    நாதா இனி எனக்கல்ல
    உந்தனுக்கே வாழுவேன் நான்

    5. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
    எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் – 2
    எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
    உந்தன் பணி சேவைக்கல்லோ – 2

    Anbin Naathaa Enakkentru Ontaiyum Naan – Lyrics In English

    Anbin Naathaa Enakkentru
    Ontaiyum Naan Virumpavillai – 2
    Thamakkentru Ontumintri
    Thantheerae Neer Enakkaaka – 2

    1. Paaril Vaaznthaen Enakendrae
    Paathi Vaazkai Kadantha-thaiyo
    Meethi Vaazkai Yaaruk-kaaga
    Neethi Naatha Um Mahimaik-kallo -2

    2. Nanmai Ontrum Ennil Illai
    Naadi Vantheer Aeno Ennai – 2
    Anbae Aeno Naesam Konnteer
    Anpae Illaa Ezhai En Mel – 2

    3. Um Ithaya Paaram Thaarum
    Ummaip Pola Ennai Maattum – 2
    Enthan Vaalvai Ennnni Unthan
    Ullam Entum Makila Vaenndum – 2

    4. Nandri Ketta Neesan Ennai
    Nambi Thantheer Unthan Pani
    Naatha Ini Enak-kalla
    Undhanuke Vaaluvaen Naan

    5. Unthan Anpin Aalam Kanntaen
    Enthan Vaalvai Arppanniththaen – 2
    Enthan Naeram Enthan Ellaam
    Unthan Panni Sevaikkallo – 2

    Dr. Ezekiah Francis – Berachah Songs – Anbin Naathaa Enakkentru Ontaiyum – அன்பின் நாதா எனக்கென்று ஒன்றையும் – Tamil Christian Songs and Lyrics

      Anbin Naathaa Enakkentru Ontaiyum – Lyrics in Tamil – Dr.Ezekiah Francis Songs

      0
      20
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.