Andha neela vaanam venmai – Tamil Christmas Song Lyrics
அந்த நீல வானம் வெண்மை ஆகிட
அந்த நள்ளிராவில் தூதர் பாடிட
தாவீதூரில் இரட்சகர் ஜெனித்தார் (2)
ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு பாலகனாக இன்று ஜெனித்தார்
ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு முன்னணையில் இன்று ஜெனித்தார்
- வயலில் இரவில் மேய்ப்பர்கள்
வியப்பில் பயத்தில் ஆயர்கள் (2)
வாடை காற்று தென்றலாக வீசிற்றே
பனியும் கூட தேன் துளியாய் மாறிற்றே (2)- அந்த நீல வானம் - குளிரில் குடிலில் கோமகன்
மரியின் மடியில் மன்னவன் (2)
கண் குளிர மேசியாவை கண்டனர்
கிடைத்திடாத பாக்கியம் பெற்றனர் (2) – அந்த நீலவானம் - இதயம் இதயம் பாடுதே
இனிமை இனிமை பொங்குதே (2)
இயேசு வந்த நல்ல செய்தி சொல்லவே
இந்த நாளில் தந்தேனே என்னையே (2) – அந்த நீலவானம்
Andha neela vaanam venmai – Tamil Christmas Song Lyrics in English
Andha neela vaanam venmai aagida
Andha nalliravil thoothar paadida
Davidooril ratchagar jenithar (2)
Jenithar jenithar
Yesu paalanaga indru jenithar
Jenithar jenithar
Yesu munnanaiyil indru jenithar
- Vayalil iravil meippargal
Viyapil bayathil aayargal (2)
Vaadai kaatru thendralaga veesitrae
Paniyum kooda thaen thuliyai maaritrae (2)- Andha - Kuliril kudilil komagan
Mariyin madiyil mannavan (2)
Kann kulira Messiyavai kandanar
Kidaithidatha bhakiyam petranar (2)- Andha - Idhayam idhayam paaduthey
Inimai inimai ponguthey (2)
Yesu vandha nalla cheithi sollavae
Indha naalil thandhenae ennaiyae (2) – Andha