Balamum Alla Paraakkiramam Alla | பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல

1 minuteread

பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
தம் ஆவியாலே ஆகும் என்றார் (2)
நம் போராயுதங்கள் உலகம் தந்ததல்ல
பலமுள்ளவை யாவிலும் பலமுள்ளவை
அவர் கிருபையின் வல்லமை அன்பின் வல்லமை
பலமுள்ளவை இயேசுவால் பலமுள்ளவை
நாம் ஒன்று சேர்ந்து இயேசுவை ஆராதிக்க
அவர் நாமத்தால் ஜெயம் வரும் அவர் வார்த்தையால் – பலமும்


Balamum Alla Christian Song Lyrics in English
Balamum Alla Paraakkiramam Alla
Tham Aaviyaalae Aagum Endrar (2)
Nam Porayuthangal Ulagam Thanththalla
Balamullavai Yaavilum Balamullavai
Avar Kirubaiyin Vallamai Anbin Vallamai
Balamullavai Yesuvaal Balamullavai
Naam Ondru Saernthu Yesuvai Aarathikka
Avar Naamaththaal Jeyam Varum Avar Vaarththaiyaal – Balamum

Eva. Wesley Maxwell | Ellavatrilum Melanavar Vol 3 | Tamil Christian Songs and Lyrics | Balamum Alla Paraakkiramam Alla | பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல

0
75
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.