Bayapadathae Bayapadathae Karthar Namudanae Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar
கர்த்தர் நம்முடனே
கலங்கிடாதே கலங்கிடாதே
மீட்பர் நம்முடனே
வெற்றியுண்டு தோல்வி இல்லை – 2
கர்த்தர் நம்முடனே
மீட்பர் நம்முடனே – 2 (பயப்படாதே)
1. வனாந்திர பாதையிலே ஆகார் அழுகுரல் கேட்டாளே – 2
நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாளே -2
வெற்றியுண்டு தோல்வி இல்லை -2
கர்த்தர் நம்முடனே
மீட்பர் நம்முடனே – 2 பயப்படாதே
2. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2
யாக்கோபுக்கெதிரே மந்திரம் இல்லை
இஸ்ரவேலுக்கெதிரே குறி சொல்லுதலில்லை – 2
வெற்றியுண்டு தோல்வி இல்லை -2
கர்த்தர் நம்முடனே
மீட்பர் நம்முடனே – 2
3. அவர் உங்களை விசாரிக்க பலத்தை வைத்து விடு – 2
நீதிமானை அவர் தள்ளுவதில்லை
காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை – 2
வெற்றியுண்டு தோல்வி இல்லை -2
கர்த்தர் நம்முடனே
மீட்பர் நம்முடனே – 2 (பயப்படாதே)
Bayapadathae Bayapadathae Karthar Namudanae Song Lyrics in Ta-English
Bayapadathae Bayapadathae
Karthar Namudanae
Kalangidathae Kalangidathae
Metpar Namudanae
Vetriyundu Tholvi Ellai – 2
Karthar Namudanae
Metpar Namudanae – 2 (Bayapadathae)
1. Vanathira Aagaar Azhugural Kettalae Pathaiyil
Neer Ennai Kangindra Devan Endru Peyarittu Magizhthalae
Vetriyundu Tholvi Ellai – 2
Karthar Namudanae
Metpar Namudanae – 2
2. Unnakethirana Aayuthangal Vaikkathae Pogum -2
Yakkobukethirae Manthiram Illai
Esravellukethirae Kuri Soluvathillai – 2
Vetriyundu Tholvi Ellai – 2
Karthar Namudanae
Metpar Namudanae – 2
3. Avar Ungalai Visarikka Barathai Vaithu Vidu – 2
Neethiman Avar Thaluvathillai
Kakkum Devan Avar Thunguvathillai – 2
Vetriyundu Tholvi Ellai – 2
Karthar Namudanae
Metpar Namudanae – 2 (Bayapadathae)