Bethalaiyil piranthavarai Potri thuthi – Tamil Christmas Song Lyrics
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும் (2)
1.சருவத்தையும் படைத்தாண்ட
சருவ வல்லவர் (2)– இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில்
தலை சாய்க்கலானார் (2)
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனும் தொட்டிலிலே
ஆரீரோ ஆரீரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ
தூங்கு தூங்கு பாலா நீ
2.சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவ மைந்தனார் (2)– இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில்
படுத்திருக்கிறார் (2)
3.முன்பு அவர் சொன்னபடி
முடிப்பதற்காக (2)– இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே (2)
4.ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங் கொண்டோர் (2)– இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள்
அழுது பிறந்தார் (2)
5.இந்தடைவாய் அன்பு வைத்த
எம்பெருமானை (2)– நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க
ஏகிடுவோமே (2)
Bethalaiyil piranthavarai Potri thuthi – Tamil Christmas Song Lyrics in English
Beththalaiyil pirandhavarai
Potri thuthi manamae – innum (2)
1.Saruvathaiyum padaithaannda
Saruva vallavar (2)- ingu
Thaalmaiyulla thaai madiyil
Thalai saaikkalaanaar (2)
Kulirum Paniyum Kotililae
Komaganum Thotililae
Aariroo Aariroo Aariraroo
Aararoo Aararoo Aariraroo
Thungu Thungu Paala Nee
Thungu Thungu Paala Nee
2.Singaasanam veettirukkum
Deva mainthanaar (2)- ingu
Pangamutra pasu thottilil
Paduththirukkiraar (2)
3.Munbu avar sonnapadi
Mudippatharkaaka (2) – ingu
Motcham vittu
Thaalchchiyulla munnannaiyilae (2)
4.Aavikalin pottuthalaal
Aananthang konntoor (2) – ingu
Aakkalooda saththaththukkul
Aluthu piranthaar (2)
5.Inthataivaai anbu vaiththa
Emperumaanai (2)- naam
Ennnamudan poy
Thuthikka aekiduvomae (2)