Bethalayin Sathirathil Munnanaiyilae – Tamil Christmas Songs and Lyrics
பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே
விண்ணையாலும் தேவமைந்தன் விந்தையாய் உதித்தார் (2)
- ஆதி திருவார்த்தையாய் அவர் தேவனோடிருந்தார் (2)
ஆதாம் செய்த பாவம் தீர மேன்மையை துறந்தார் (2)
இருளில் வாழும் மானிடர்க்கு ஜீவ ஒளியானார் (2)
பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே
விண்ணையாலும் தேவமைந்தன் விந்தையாய் உதித்தார் (2)
- உன்னதத்தில் பரன்-க்கு* மகிமை, உலகில் சமாதானம் (2)
இன்னிலதின் மானிடர்மேல் என்றும் பிரியமே (2)
விண்ணில் தூதர் பண்ணுடனே செய்தி கூறினார் (2)
பெத்தலையின் சத்திரத்தில் முன்னனையிலே
விண்ணையாலும் தேவமைந்தன் விந்தையாய் உதித்தார் (2)